பாய்லர் விபத்து எதிரொலி - 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பாய்லர் விபத்து காரணமாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், 7 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்தது.
பாய்லர் விபத்து எதிரொலி - 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
x
பாய்லர் விபத்து காரணமாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், 7 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 4 யூனிட்டுகள் மின் உற்பத்தியைத் தொடங்காததால், 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்