வைகை அணையில் பாலம் கட்டுமான பணிக்கு வந்து உணவின்றி தவித்த வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்
வைகை அணையில் பாலம் கட்டுமான பணிக்கு வந்து உணவின்றி தவித்த வடமாநில இளைஞர்கள் 15 பேருக்கு ஆண்டிப்பட்டி போலீசார் உணவு வழங்கினர்.
வைகை அணையில் பாலம் கட்டுமான பணிக்கு வந்துஉணவின்றி தவித்த வடமாநில இளைஞர்கள் 15 பேருக்கு ஆண்டிப்பட்டி போலீசார் உணவு வழங்கினர். ஊரடங்கு காரணமாக பணியாளர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட உள்ள பழமையான கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் வடமாநில இளைஞர்களுக்கு அடுத்து 10 நாட்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், குளிர்பானங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை நேரில் சென்று போலீசார் வழங்கினர்.
Next Story