மதுரை அரசு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா தொற்று

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா தொற்று
x
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்  மதுரையில் தற்போது வரை 41 பேர்  பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால் மதிச்சியம் மற்றும் மேலமடை ஆகிய பகுதிகள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவதற்கும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்