தாழ்த்தப்பட்டோர் பற்றி சர்ச்சை கருத்து - ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிபதிகள் மற்றும் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story