கோயில் பிரகார சுவர் இடிந்து விபத்து - விபத்து காரணமாக கோயில் நடை மூடல்

சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோயிலின் தெற்குப்பகுதி பிரகாரச் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
கோயில் பிரகார சுவர் இடிந்து விபத்து - விபத்து காரணமாக கோயில் நடை மூடல்
x
சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோயிலின் தெற்குப்பகுதி பிரகாரச் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக, கோயில் நடை உடனடியாக மூடப்பட்டது. வருவாய் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், இடிந்து விழுந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்