மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் - வரலாற்று துறை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் - வரலாற்று துறை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு
x
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, விசாரணை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம், உதவி பேராசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதை அடிப்படையாக கொண்டு மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்