சிஏஏக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்
தஞ்சாவூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை காட்டினர். மேலும் அனைத்து ஜமாத் மற்றும் வணிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
Next Story