தஞ்சாவூர்: 39 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 39 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 39 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சியதால்,
தஞ்சை கோட்டத்தில் 13, கும்பகோணம் கோட்டத்தில் 11, பட்டுக்கோட்டை கோட்டத்தில் 15 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Next Story