"சிஏஏ - கவலைகள் கண்டன குரலாக மாறும்" - வைகோ பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து, பல நாடுகளில் எழுந்துள்ள கவலைகள் கண்டன குரலாக மாறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து, பல நாடுகளில் எழுந்துள்ள கவலைகள் கண்டன குரலாக மாறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரும்பான்மை உள்ளது என்பதற்காக பின்வாங்க போவதில்லை என்று கூறுவதா என கேள்வி எழுப்பினார். குடியுரிமை சட்டத்தை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் எதிர்ப்பதாகவும் வைகோ கூறினார்.
Next Story