கொளுத்தும் வெயில் - தர்பூசணி விற்பனை மும்முரம்
கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே, பெரம்பலூர் மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே, பெரம்பலூர் மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், துறையூர் சாலை, ஆத்தூர் சாலையில் தர்பூசணி அமோகமாக விற்பனாயாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story