"நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது" - இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தகவல்
நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.
Next Story