சிஏஏவுக்கு எதிர்ப்பு- 58 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் 58 கிலோ மீட்டர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
x
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் 58 கிலோ மீட்டர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. குமரி மாவட்ட மக்கள் ஒற்றுமை இயக்கம் ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பல்வேறு சிறுபான்மை அமைப்பினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

Next Story

மேலும் செய்திகள்