சத்தியமங்கலம்: பகலில் நடமாடும் ஒற்றையானை - வனகிராம மக்கள் அச்சம்
சத்தியமங்கலம் தலமலையில் பகலில் நடமாடும் ஒற்றை காட்டுயானையால் மலைகிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் தலமலையில், பகலில் நடமாடும் ஒற்றை காட்டுயானையால் மலைகிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமரணை கிராமத்தில் சுமார் ஒரு மணி நேரம் யானை சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பகுதியில் சாலையை கடக்க முடியாமல் அவதியுற்றனர்.
Next Story