"இந்து மதத்தை விமர்சித்தால் ஸ்டாலின் விளைவுகளை சந்திப்பார்" - எச்.ராஜா , பாஜக தேசிய செயலாளர்

இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தினால், திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இந்து மதத்தை விமர்சித்தால் ஸ்டாலின் விளைவுகளை சந்திப்பார் - எச்.ராஜா , பாஜக தேசிய செயலாளர்
x
இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தினால், திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்