குன்னூர்: சீல் வைக்கப்பட்ட பார்கிங் தளம் மீண்டும் திறப்பு
குன்னூர் பேருந்து நிலையம் அருகே சீல் வைக்கப்பட்ட பார்கிங் தளத்தை நகராட்சி நிர்வாகமே மீண்டும் திறந்துள்ளது.
பார்க்கிங் தளத்தை டெண்டர் எடுத்த நபர் எட்டு ஆண்டுகளாக வாடகை செலுத்தாத காரணத்தால் நகராட்சி நிர்வாகம் அதற்கு சீல் வைத்தது. இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நகராட்சி நிர்வாகம் மீண்டும் பார்க்கிங் தளத்தை திறந்துள்ளது. இதனால் பொதுமக்கள் , சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story