"ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2 ஆயிரத்து 22ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்
x
தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2 ஆயிரத்து 22ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஓய்வூதிய தாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை வசதி தொடர்பாக அரசு பரிசீலிக்க உள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்