"நெல்லை கண்ணன் நாக்கு அறுக்கப்படும்" - மிரட்டல் சுவரொட்டிகளால் மாநகரில் பரபரப்பு

நெல்லை கண்ணன் நாக்கு அறுக்கப்படும் என மிரட்டல் சுவரொட்டி ஒட்டியதாகக் கூறி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 7 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை கண்ணன் நாக்கு அறுக்கப்படும் - மிரட்டல் சுவரொட்டிகளால் மாநகரில் பரபரப்பு
x
நெல்லை கண்ணன் நாக்கு அறுக்கப்படும் என மிரட்டல் சுவரொட்டி ஒட்டியதாகக் கூறி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 7 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல், வன்முறையை தூண்டும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்