9ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - வங்கி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வங்கி ஊழியர் ராம்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வங்கி ஊழியர் ராம்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி ராம் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராம்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story