குலுக்கல் முறை - ஊராட்சி தலைவர் பதவிக்கு பெண் தேர்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இருவர் தலா 409 வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் பெண் தேர்வு செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இருவர் தலா 409 வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் பெண் தேர்வு செய்யப்பட்டனர். மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஏ.மலர்விழி, டி.மஞ்சுளா ஆகிய இருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது, இருவரும் தலா 409 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து ஊராட்சி தேர்தல் சட்டத்தின்படி, குலுக்கல் முறையில், டி.மஞ்சுளா ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
Next Story