உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் தங்கமணி 130க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, நாமக்கல் மாவட்டத்தில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் அமைச்சர் தங்கமணி, காலை முதல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் தங்கமணி 130க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம்
x
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, நாமக்கல் மாவட்டத்தில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் அமைச்சர் தங்கமணி, காலை முதல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் தங்கமணி பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவேரி, புதுப்பாளையம், குப்பாண்டபாளையம், கோட்டைமேடு உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்