"அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள கிராம ஊராட்சி" - முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையன்
தமிழகத்திலேயே மிகச் சிறிய கிராம ஊராட்சியாக விளங்கும் முடுக்கன்துறையில் அனைத்து திட்டப் பணிகளும் செய்துமுடிக்கப்பட்டு விட்டதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே மிகச் சிறிய கிராம ஊராட்சியாக விளங்கும் முடுக்கன்துறையில் அனைத்து திட்டப் பணிகளும் செய்துமுடிக்கப்பட்டு விட்டதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
6 வார்டுகளை உள்ளடக்கிய முடுக்கன்துறை ஊராட்சி தன்னிறைவு பெற்றுள்ளதாகவும், அங்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் எதுவுமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். முடுக்கன்துறை ஊராட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story