"இயந்திரங்களுடன் பேசாமல் மனிதர்களுடன் பேச வேண்டும்" - கிருபாகரன், உயர்நீதிமன்ற நீதிபதி
"சீரியல் பார்க்கும் பெண்கள் - வாட்ஸ் அப் பார்க்கும் குழந்தைகள்"
இயந்திரங்களுடன் பேசுவதை கைவிட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேச வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Next Story