"சமைத்து சாப்பிடும் இடங்களில் கழிவுநீர்" - ராமேஸ்வரம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வேதனை
ராமேஸ்வரம் கோவில் பகுதியில் அசுத்தமாக இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் கோவில் பகுதியில் அசுத்தமாக இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் சமைத்து சாப்பிட்டு விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள கழிவறை நீர் பல்வேறு இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story