"வீட்டு வசதி துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி - உலக வங்கி ஒப்புதல்" - துணை முதலமைச்சர், பன்னீர்செல்வம்
தமிழக வீட்டுவசதி துறைக்கு முதல் தவணையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தமிழக வீட்டுவசதி துறைக்கு முதல் தவணையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இவ்வாறு கூறினார்.
Next Story