ஸ்மார்ட் சிட்டியான சென்னை தியாகராய நகர்
சென்னை தியாகராக நகர் பாண்டிபஜார் சாலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக இலவசமாக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை தியாகராக நகர் பாண்டிபஜார் சாலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக இலவசமாக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறியவர் முதல் முதியவர் வரை, அவர்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்த திட்டத்தின் தொழில் நுட்ப ஆலோசகர் அஸ்வதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் போக்குவரத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story