திருவள்ளூர் : மர்ம காய்ச்சல்- 12 வயது சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் கிராமத்தை சேர்ந்த ரஞ்சன் என்ற 12வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் : மர்ம காய்ச்சல்- 12 வயது சிறுவன் உயிரிழப்பு
x
திருவள்ளூர் மாவட்டம்  வெள்ளிவாயல் கிராமத்தை சேர்ந்த ரஞ்சன் என்ற 12வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்
சிகிச்சை பலன் இன்றி ரஞ்சன் உயிரிழந்தான்.

Next Story

மேலும் செய்திகள்