10, 11,12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
10 ,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பழைய பாடத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுதி, தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
10 ,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பழைய பாடத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுதி, தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில்,
பழைய பாடத்திட்டத்தின் கீழ், பொதுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதம் நடைபெறும் இரண்டு தேர்வுகளில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வை எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான அட்டவணையையும் தேர்வுத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
Next Story