பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க காவல் தன்னார்வலர்கள் : நேர்முக தேர்வில் பங்கேற்ற பெண்கள்
கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மத்திய அரசு திட்டத்தின் கீழ், பெண் காவல் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மத்திய அரசு திட்டத்தின் கீழ், பெண் காவல் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான ஆட்கள் தேர்வு, சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 967 பெண்கள், இதில் பங்கேற்றனர். பணியில் நியமிக்கப்படும் தன்னார்வலர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
Next Story