இந்தி திணிப்பை எதிர்த்து போராட முன்வர வேண்டும் - உதயநிதி
இந்தி உள்ளிட்ட திணிப்புகளை எதிர்த்து போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
இந்தி உள்ளிட்ட திணிப்புகளை எதிர்த்து போராட, இளைஞர்கள் முன்வர வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மேலும் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
Next Story