வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களையும் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story