கும்பகோணம் : நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் - முதலமைச்சர், அமைச்சருக்கு மாணவிகள் கடிதம்

கும்பகோணம் அடுத்த மேலக்காவேரியில் இயங்கி வரும் ஆங்கில பள்ளியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கும்பகோணம் : நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் - முதலமைச்சர், அமைச்சருக்கு மாணவிகள் கடிதம்
x
கும்பகோணம் அடுத்த மேலக்காவேரியில் இயங்கி வரும் ஆங்கில பள்ளியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அஸ்னா, சுகைனா அனுப்பிய கடிதத்தில், கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளி நிர்வாகம் புத்தகம் தர மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக முறையிட்டும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என அதில் புகார் கூறப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, பாடப்புத்தகங்களை பெற்று தர வேண்டும் என மாணவிகள் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்