மரவள்ளி கிழங்கு டன் ரூ.12,000க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மரவள்ளி கிழங்கு டன் ரூ.12,000க்கு விற்பனை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் ஏக்கர் ஒன்றுக்கு செலவு போக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்