இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை வழக்கு : 6 பேர் கைது - போலீஸ் விசாரணை
நெல்லையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 12 -ம் இரவு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த தச்சநல்லூர் போலீசார், பேச்சிராஜன், முத்துப்பாண்டி, முருகன், பாலு, உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story