அன்னையர் தினம் : தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்

உலக அன்னையர் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
அன்னையர் தினம் : தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்
x
உலக அன்னையர் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். இன்று அன்னையர் தினம் உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாழ்த்து பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்