நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு : சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம்
நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கை விசாரிக்க, சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கை விசாரிக்க, சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், விசாரணை மேற்கொள்வதற்காக சேலம் சி.பி.சி.ஐ.டி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் பிருந்தா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story