ஒரே குடும்பத்தில் 40 வாக்காளர்கள்

4 தலைமுறைகளாக பாகப்பிரிவினையின்றி வாழும் கூட்டுக்குடும்பத்தில் மட்டும் 40 வாக்காளர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
ஒசூரில், 4 தலைமுறைகளாக பாகப்பிரிவினையின்றி வாழும் கூட்டுக்குடும்பத்தில் மட்டும் 40 வாக்காளர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் கூட்டுக்குடும்பத்தை பற்றி செய்தி தொகுப்பு..

Next Story

மேலும் செய்திகள்