பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது விழுந்த கறை : நீதிபதி வேதனை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் மீது விழுந்த கறை என்று உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா வேதனை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த  சமுதாயத்தின் மீது விழுந்த கறை : நீதிபதி வேதனை
x
சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில்  நடந்த‌து.  பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்,பிரச்சினைகள், சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தொடங்கி வைத்தார்.கருத்தரங்கில் பங்கேற்ற நீதிபதி, பி.டி.ஆஷா ,பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் மீது விழுந்த கரை என்றும்,சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துவருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்