பொள்ளாச்சி பாலியல் வழக்கு- நடவடிக்கைகள் என்ன ?
அறிக்கை தாக்கல் செய்ய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு,மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா எழுதிய கடிதத்தில்,தமிழக பெண்களின் பாதுகாப்பு குறித்து,ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேசிய மகளிர் ஆணையம் எழுதிய கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளது
Next Story