பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - நடிகர் சத்யராஜ் கண்டனம்
குற்றவாளிகளுக்கு உச்சப்பட்ச தண்டனையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சத்யராஜ், குற்றவாளிகளுக்கு உச்சப்பட்ச தண்டனையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.பள்ளிகளில், அடிப்படை கல்வியாக மனநல மருத்துவத்தை கற்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story