"எனக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தெரியுமா?" - பொதுமக்களை பார்த்து கேட்ட முன்னாள் அமைச்சர்

ஒசூர் அரசநட்டி பகுதியில் அதிமுக சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி
எனக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தெரியுமா? - பொதுமக்களை பார்த்து கேட்ட முன்னாள் அமைச்சர்
x
ஒசூர் அரசநட்டி பகுதியில் அதிமுக சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, தனக்கு நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தெரியுமா என பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். தங்களுக்கு தெரியாது என அவர்கள் பதில் அளித்தனர். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள்  என கூறிய பாலகிருஷ்ண ரெட்டி, சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் மக்கள் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்