முத்தம்பட்டி அரசு பள்ளியில் யோகா தியான அறை திறப்பு
சேலம் மாவட்டம் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை காக்கும் வகையில் யோகா தியான அறை திறக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை காக்கும் வகையில் யோகா தியான அறை திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நினைவுதிறனை ஊக்குவிக்கவும், நன்னெறிகளை வளர்க்கும் வகையில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தினமும் 10 நிமிடம் யோகா செய்துவிட்டு வகுப்பறைக்கு சென்றால், நாள் முழுவதும் உற்சாகம் கிடைப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story