சிறுமியை கடத்த முயன்ற போதை இளைஞர் : இளைஞரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்
பழைய பேருந்து நிலையத்தில், காத்திருந்த 12 வயது சிறுமி அருகே தள்ளாடியபடி இளைஞர் ஒருவர் வந்து நின்றார்.
பழைய பேருந்து நிலையத்தில், காத்திருந்த 12 வயது சிறுமி அருகே தள்ளாடியபடி இளைஞர் ஒருவர் வந்து நின்றார். திடீரென நான் தான் உன் தந்தை என்னுடன் வா என மாணவியை கையை பிடித்து இழுத்து சென்றார். அதிர்ச்சி அடைந்த மாணவி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், அந்த இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டனர். கடத்தல்காரராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பொதுமக்கள், சரமாரியாக போதை இளைஞர் தாக்கினர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி, அந்த இளைஞரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story