அகில இந்திய அளவில் யோகாசன போட்டி : பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பங்கேற்பு...

அகில இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் காஞ்சிபுரத்தில் தொடங்கின.
அகில இந்திய அளவில் யோகாசன போட்டி : பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பங்கேற்பு...
x
அகில இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான யோகாசன  போட்டிகள் காஞ்சிபுரத்தில் தொடங்கின. காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் வரும் 8ம் தேதி வரை  நடைபெறும் இப்போட்டிகளை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார். இப்போட்டியில்  160-க்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்த  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்