குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை : பொது மக்களிடம் போலீசார் கருத்து கேட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் வழிப்பறி , திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை : பொது மக்களிடம் போலீசார் கருத்து கேட்பு
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  பகுதியில் வழிப்பறி , திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் , வணிகர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  அப்போது பேசிய மாவட்ட  காவல் உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் , ரோந்து பணிக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும்  கட்டாயமாக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.   


Next Story

மேலும் செய்திகள்