குறைத்தீர் கூட்டத்தில் செல்போன் பேச்சு : அதிகாரிகளின் செயலால் விவசாயிகள் வேதனை
கஜா புயல் தாக்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது.
அதிகாரிகள் சிலர் செல்போன்களில் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருந்தனர். விவசாயிகளின் குறைகளை காது கொடுத்து கேட்க வேண்டிய அரசுத்துறை அதிகாரிகள், எதையும் பொருட்படுத்தாமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்தது, விவசாயிகள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தியது.
Next Story