வழக்கறிஞர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு : 2 கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை வில்லிவாக்கம் திருநகர் பகுதியை சேர்ந்த கவிமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கறிஞர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு : 2 கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
சென்னை வில்லிவாக்கம் திருநகர் பகுதியை  சேர்ந்த கவிமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி அகிலா கடைக்கு சென்று விட்டு வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தார். 
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அகிலா அணிந்திருந்த 23 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.  அகிலாவின் கூச்சலுக்கு இடையே சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் தப்பியோடினர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி 
வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்