களைகட்டிய பொங்கல் விழா : பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து மக்கள் மகிழ்ச்சி
பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து மக்கள் மகிழ்ச்சி
தை திருநாளை முன்னிட்டு அங்குள்ள கொடிசியா மைதானத்தில் தனியார் அமைப்பு சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதில், எக்காளம், கோணத்தாரை, துடும்பு, கொக்கரை, கோயில் தவண்டை, பிரம்மதாளம், நெடுந்தாரை, மந்தப்பறை உள்ளிட்ட அரிய வாத்தியங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை பொதுமக்கள் இசைத்து மகிழ்ந்தனர். சண்டை சேவல், ஜல்லிக்கட்டு காளைகள், மாட்டு வண்டி ஆகியவை அழகு சேர்த்தன. அவற்றை குதிரை வண்டிகள் மூலம் பயணித்த நகர மக்கள், தங்களுக்கு இது புதிய அனுபவம் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Next Story