போக்குவரத்து காவல் துறை விழிப்புணர்வு ரோபோ
காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்காட்சி
சென்னையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோ கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். 'ரோடியோ' என்ற ரோபோவை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இது போன்று மேலும் பல ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
Next Story