ஜன. 22 முதல் மீண்டும் ஜாக்டோ- ஜியோ போராட்டம்
ஆசிரியர் - அரசு ஊழியர்கள்10 லட்சம் பேர் பங்கேற்பு
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள், வருகிற 22 ம் தேதி முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கிறார்கள். சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story