காவல் நிலைய சரகத்தில் வழக்கறிஞர் வாக்குவாதம்
மெரினா காவல் நிலைய சரகத்தில் வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மெரினா காவல் நிலைய சரகத்தில் வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் இன்று காலையில் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் அவர்களுடன் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சக்திவேல். போலீசார் வாகன சோதனை செய்துள்ளனர். இதில் அப்பொது சக்திவேல் நான் வழக்கறிஞர் என்று கூறி வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரே காவல்நிலைய சரகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசார் தன்னை ஒருமையில் பேசுவதாக வாக்குவதாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story